Header Ads Widget

Responsive Advertisement

beekeeping sri lanka தேனீ வளர்ப்பு

beekeeping sri lanka தேனீ வளர்ப்பு


இறைவன் உலகில் பல அற்புதமான படைப்புக்ளை படைத்துள்ளான். அந்த வகையில் உலகில் முதன் முதலில் தேனீயைத்தான் படைத்தான். பல அற்புதங்கள் நிறைந்தாக தேனீக்கள் காணப்படுகின்றன. 

தேன் கூட மிகப்பெரிய அற்புதம். இற்றைவரைக்கும் விஞ்ஞான உலகத்தை தினறடித்துக்கொண்டிருக்கின்து. காரனம் தேனீ உட்கொள்ளும் பூக்களில் உள்ள மாருதம். 

இந்ந மாருதம் தேனீயின் வயிற்றில் பல வகையான மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் தேனாக வெளியாகின்றது. 

இதில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று இதுரை விஞ்ஞான உலகம் ஆராய்ந்கொண்டேதான் இருக்கின்றது. 

இற்றைவரைக்கும் முடிவு காணமுடியாமல் உள்ளது. 

உலகில் நான்கு வகையான தேனீ இணம் காணப்பட்டுகின்றன. 

01. மலைத்தேனி 
02. அடுக்குத்தேனீ / பொந்துத் தேனீ
03.கொம்புத் தேனீ 
04.கொசுத் தேனீ. 

நான்கு வகைத் தேனீக்களிலும் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. 

உதாணத்திற்கு மலைத்தேனீ என்றால் அதில் பல வகைகள் உண்டு அதேபோன்று ஏனைய தேனீக்களுக்கும் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.

தேனீ இனங்கள்

தேனீக் கூட்டமானது மூன்று வகை தேனீக்களை கொண்டுள்ன.

ஒவ்வொரு தேனீக் குடும்பத்திலும் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. 

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன.

இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியால் உருவானதுதான் தேன் கூடாகும்.

பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்ற வேற்றுமையை உணர்த்தும் உடல் உறுப்பு வித்தியாசம் மட்டுமே இருக்கும்.

ஆனால், தேனீக்களில் மட்டும் மூன்று வகையான உடல் அமைப்புகள் உள்ளன.

ராணித் தேனீ

ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ ஒன்றுதான் இருக்கும்.

அதுதான் ஏனைய  தேனீக்களுக்கெல்லாம் தலைவியாக அந்த கூட்டத்துடைய நிர்வாகத்தை செயற்படுத்தும். 

இந்த ராணியானது அனைத்து வகையிலும் தனித்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

ராணித் தேனீ பூரண வளர்ச்சியுற்ற பெண் தேனீ. 

இதனால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய முடியும். 

இது ஏனைய தேனீக்களை விட உருவில் பெரிதும், மாறுபட்ட நிறத்தையும் கொண்டது. 

மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில் இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க முடியாது.  

அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால் ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது. 

நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின் நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களை கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது.

நன்கு வளர்ச்சியடைந்த இரு சினைப் பைகள் முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் போது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும் விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன.

தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால் ஆன ராணிப் பொருள் எனப்படும். ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன. 

வாய் வழி உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன. 

கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீ தன்பால் ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. 

மேலும் இப்பொருள் புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை செய்கின்றது.

ராணிப் பொருள் பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது.

எம்.எஸ்.முஹம்மட் (தலைவர்) 
கிழக்கிலங்கை தேனீ வளர்ப்பு ஒன்றியம்,
அட்டாளைச்சேனை. 
0774024485


for more details visit my links
or more details visit my links
hY&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
https://www.linkedin.com/company/msbeefarm?trk=recent-update_content#updates
https://twitter.com/hashtag/msbeefarm
https://www.youtube.com/channel/UC8yn1GWlYnVkSVrVwKtJkng
https://www.facebook.com/pg/Msbeefarm-588532581595528/posts
https://plus.google.com/+MSMOHAMED
http://tamilmsm.blogspot.com/
https://msbeefarm.business.site/
https://msbeefarm.wordpress.com/
https://www.pinterest.cl/pin/847028642395417378/
https://createyoutube.com/st/ntOTxLEadns/?fb_comment_id=1970956212951774_1970957006285028
https://www.pinterest.com/msbeefarm/
https://msbeefarm.blogspot.com/
https://video.bosagus.com/watch?v=ntOTxLEadnshttps://www.facebook.com/beeunion/videos/beekeeping/233772167391384/
https://idreporter.net/word/msbeefarm
https://www.facebook.com/588532581595528/videos/391328031629584/
https://www.facebook.com/people/Ms-Mohamed/100001509858302
https://msbeefarm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html

Post a Comment

0 Comments