இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெல்டி
![]() |
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெல்டி |
நேற்று இரவு காஸாவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையை குண்டுவீசித் தாக்கிவிட்டு உடனே, அதற்கு இஸ்ரேல் உரிமைகோரி பெருமை சேர்த்தது. ஹமாஸ் போராளிகள் இந்த மருத்துவமனைக்குள் பதுங்கியிருந்ததாகவும், மருத்துவமனைக்குள் இருக்கும் 'பயங்கரவாதிகளை' கொல்வதற்காக தாங்கள் ரொக்கட் குண்டுத்தாக்குதல் நடத்தியதாகவும், அது வெற்றியடைந்ததாகவும் அவர்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டனர். பின்னர் மருத்துவனையில் உயிரிழந்த அப்பாவி காஸா பொதுமக்களின் கானொலி ஊடகங்களில் வெளிவந்ததும் டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டு ஹமாஸின் மீது பழியை போட்டு பெல்டி அடித்துள்ளனர்.
நேற்றிரவு காஸாவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் வான் தாக்குதல் மூலம் ரொக்கட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
நடத்திவிட்டு அதற்கு உரிமை கொண்டாடி பெருமை சேர்த்து டுவிட்டரில் பதிவிட்டனர்.
அந்த பதிவில் 'ஹமாஸ் தீவிரவாதிகள் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் பதுங்கியிருக்கும் தகவல் ககிடைத்தது.
அதனால் தான் அந்த மருத்துவனையை நோக்கி வான் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஹமாஸ் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் அதற்கு உரிமையை கோரி பொருமை சேர்க்கும் விதமாக பதிவையும் விட்டனர்.
பின் அனைத்து பொதுமக்களின் உயிரிழப்புகளையும் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தவுடன், அவர்கள் தங்கள் ட்வீட்களை நீக்கிவிட்டு, பாலஸ்தீனியர்கள் தங்களைத் தாங்களே குண்டுவீசித் தாக்கியதாகக் கூறினர்.
நாம் காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தவில்லை - பயங்கரவாதிகள் எம்மீது வீசிய ராக்கெட்கள் குறிதவறியே மருத்துவமனையில் விழுந்தது. என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பெல்டி அடித்துள்ளார்.
![]() |
| காசா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த ஜனாஸாக்கள் |
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 800 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
காஸாவில் உள்ள அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம்.
அவர்கள் வீசிய ராக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.


0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again