Header Ads Widget

Responsive Advertisement

அந்தரங்க விடயங்களை இணையத்தில் விற்ற தம்பதிகள் கைது

அந்தரங்க விடயங்களை தடைசெய்யப்பட்ட இணையதளம் ஒன்றில் காணொளிகளாக பகிர்ந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது.

தனது அந்தரங்க விடயங்களை தடைசெய்யப்பட்ட இணையதளம் ஒன்றில் காணொளிகளாக பகிர்ந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுனர்.

கைது செய்யப்பட்டவர் யுவதி 34 வயதான பன்னிபிட்டிமயைச் சேர்ந்த திருமணமானவர் என்பதும் தனது கனவருடன் சேர்ந்து குற்றச்செயலை அரங்கேற்றியிருக்கின்றார்.

இருவரும் இணைந்து ஒரு அந்தரங்க காட்சிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பெற்றுக்கொண்டு தனது அந்தரங்க விடயங்களை காணொளிகளாக பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் கைது செய்துள்ள சமூக ஊடகப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments