Header Ads Widget

Responsive Advertisement

பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலம்!

 பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலம்!

பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலம்!

பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலம்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 21 நாட்களாகத் தொடரந்து இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் பலஸ்தீன காஸா பகுதில் இஸ்ரேல் இரணுவம் மும்முனைத் தாக்குதல் நட்த்திக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக பலஸ்தீன காஸாப் பகுதியில் உள்ள பாடசாலைகள், பல்லிவாசல்கள், குர்ஆன் மத்ரசாக்கள், சந்தைத் தொகுதிகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புக்கள் போன்ற அனைத் இடங்களையும் இஸ்ரேல் இராணுவம் அழித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தனை அழிவுகள் மரணங்கள் காயங்கள், பசி, தாகம் என்பவற்றிற்கு மத்தியிலும் காஸாவில் களவு கொலை, கொள்ளை, பிணக்குகள், சண்டை சச்சரவுகள் முண்டியடித்தல்கள், துஷ்பிரயோகங்கள் எதுவுமே இல்லையாம்!

காவல் துறையினர் இல்லை, பாதுகாப்பு படைகள் இல்லை, கைவிடப்பட்ட வீடுகள், தகர்ப்பட்ட கடைகள், பல் பொருள் அங்காடிகள், இலத்திரணியல் பொருட்கள் காட்சி கூடங்கள், எதிலும் எவரும் கைவைப் பதில்லையாம்!

யார் எவரென்று அறியாமல் கையிலிருப்பதை பகிர்ந்து உண்ணல், பருகுதல், நீண்ட வரிசைகளில் காத்திருத்தல், பெண்கள் பெரியவர்கள், சிறார்களை முற்படுத்தி கவனித்தல் என பண்பாடுகள் உச்சத்தில் இருக்கின்றனவாம்!

இது தான் அவர்களது இஸ்லாம் என்ற ஆன்மீக பண்பாட்டுப் பலம்!


****

காசாவை நோக்கி இஸ்ரேலின் தரைப்படை நகர்வு!

காசாவை நோக்கி இஸ்ரேலின் தரைப்படை நகர்வு!

காசாவை நோக்கி இஸ்ரேலின் தரைப்படை நகர்வு!

இஸ்ரேல் - காஸா யுத்தம் கடந்த 21 நாட்களாக இடம்பெற்றுக்கொண்டு வருகிறது. இஸ்ரேல் இரணுவம் மும்முனைத் தாக்குதல் நடத்தி பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், கற்பினித் தாய்மார்கள், மற்றும் வயோதிபர்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. 

தற்போது, காஸாவில் உள்ள இணையத்தள கோபுகளில் கடைசி கேபிள் இணையத்தள கோபுரமும் இஸ்ரேலிய விமானப்படையால் குண்டு வீசி  அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உலகத்துடனான அனைத்து இணையத்தள தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜவ்வால் கேபிள் இணையைத்தள நிறுவனம் தெரிவித்துள்ளது.

இண்டர்னெட் மற்றும் மின்சாரத்தை துண்டித்து விட்டு வடக்கு காஸாவின் ஊடாக தரைப்படை நகர்வை இஸ்ரேல் முன்னெடுக்க தயாராவதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments