![]() |
| உலக சாதனை படைத்த 9 வயது சிறுவன் - இம்மானுவேல் டாரி |
இம்மானுவேல் டாரி டெட்ராஹெட்ரான் எனப்படும் க்யூப்பை கால்கள் மூலம் 11 வினாடிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமல்லாது இவர் ஆங்கில எழுத்துக்களை கீழிருந்து மேலாக (தலைகீழாக) சொல்வது, 109 ஆத்திச்சூடியை 1 நிமிடத்திற்குள் கூறுவது, நுன்சாக் எனப்படும் தற்காப்பு ஆயுதத்தை சுழற்றுவது, என பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட், கின்னஸ் சாதனை போன்றவற்றில் இவரது சாதனை இடம் பிடித்துள்ளது.
மதுரை தமிழ்நாடு மதுரை தமிழ்நாடு பல்கலைக்கழகம் தனது சாதனைகளை பாராட்டி தனக்கு (கௌரவ) டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளதாக இம்மானுவேல் டாரி கூறுகிறார்.

1 Comments
Congratulations
ReplyDeleteThanks for Reading
connect us cautiously than you again